Pongal Wishes In Tamil

Pongal is a Tamil festival. Wishing your Tamil friend on Pongal is a nice way to making your friendship stronger. and if you wish him in Tamil then this will make his or her day. We have some collection of Pongal wishes in Tamil.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவ,
அமைதி மேலோங்க,
எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!

பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்

தைத் திருநாளில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகள்! பொங்கல் வாழ்த்துகள்!

எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

அறிவு, மகிழ்ச்சி, வெற்றி, புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை,
இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும்,
பொங்கல் வாழ்த்துக்கள்!

இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்

சூரியன் தன ஒளி கற்றை இந்த பூமியின் மீது செலுத்துவதை போன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், பொங்கல் வாழ்த்துக்கள்!

இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள்,
எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!